தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்துள்ளது.
இன்று ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.4,740க்கும் விற்பனையாகிறது.சென்னையில் தங்க நகை விலை மீண்டும் 38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததுள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது, ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ. 62,500க்கு விற்கப்படுகிறது.ஓரு கிராம் வெள்ளி ரூ.62.50காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுறது.
தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்ட தங்கம் இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…