இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் ரூ.26,168 த்தை தாண்டியது.கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.464 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.58 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 20 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,271-விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்: ரூ.26,168 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 1 கிராம் : ரூ.41.50 விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…