#Gold Rate : தங்கம் விலை உயர்வு..! சவரனுக்கு இவ்வளவு உயர்வா…?

Published by
லீனா

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது

பொதுவாக  தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,976-க்கு விறைப்பினையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து,கிராம் ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

3வது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

3வது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…

32 minutes ago

மதுரை: மேம்பாலம் கட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த சாரம் சரிந்த விபத்தில் 4 பேர் காயம்.!

மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…

2 hours ago

காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் லிஸ்ட்!

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…

2 hours ago

இன்று 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்! இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்!

சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…

2 hours ago

LIVE : வானிலை நிலவரம் முதல்.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி வரை.!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…

2 hours ago

குறைந்தது புயல் சின்னத்தின் வேகம்… ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…

3 hours ago