சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை . அதைப்போல, கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 ரூபாய் குறைந்து 43,960 ரூபாய்க்கும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,495 க்கும் விற்பனை ஆனது. அதைப்போல, வெள்ளி விலை கிராம் ஒன்று 76.20 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…