தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைவு!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,608க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,826க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்று சென்னையில் இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.18 சரிந்து, ரூ.5225.00 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ. 41800.00 ஆகவும் வர்த்தகமாகிறது. மேலும், சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.73 ஆகவும், ஒரு கிலோ விலை ரூ.73000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025