புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை ! சவரன் ரூ.30120

வரலாற்றில் முதன் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 30,120 -க்கு விற்பனையாகிறது
தங்கம் விலை கடந்த 40 நாட்களாகவே உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது.1 சவரன் தங்கம், ரூ. 30120-க்கு விற்பனையாகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.36 உயர்ந்து, ரூ.3765-க்கு விற்பனையாகிறது.இதனையடுத்து வெள்ளி விலை ரூ.2.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.55.20-க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025