சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்….!!!
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள், ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த கொரிய பெண்கள் இருவரிடம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.