#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackAmitShah!அமித் ஷா வருகைக்கு தமிழகத்தில் கிளம்பியது எதிர்ப்பு!
சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா (#GoBackAmitShah ) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.அரசுக்கு மக்களவைத் தேர்தலில் வலிமையை கூட்டுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா (#GoBackAmitShah ) என்ற ஹாஷ் டக்கை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.