கடலூரில் அரசு தடைகளை மீறி நடத்தப்பட்ட ஆட்டு சந்தை – கோடிக்கணக்கில் விற்கப்பட்ட ஆடுகள்!

Published by
Rebekal

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா  வைரஸ் எதிரொலியாக பல மாநிலங்களில் கோழிக்கறி விலை சரிந்தது. இந்த வைரஸ் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சுலபமாக பரவுக்கூடும் என்பதால் கல்வி நிலையங்கள்,மால்கள்,திரையரங்குகள், கோவில்கள், வார சந்தைகள், ஆட்டுசந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அந்த உத்தரவை மீறி தற்போது கடலூரில் ஆட்டுசந்தை நடத்தப்பட்டுள்ளது.ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த ஆடுகள் சந்தை விற்பனை 2.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு corona பரவுவதை தடுக்க தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இங்கு நடத்தபட்டிருக்கும் செயல் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

11 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

12 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

12 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

12 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

13 hours ago