ஆடு சைவமா ? அசைவமா ? கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் .
மிருகங்கள் தங்களின் உணவு பழக்கத்தில் சற்று மனிதர்களை விட வித்தியாசமாக இருக்கும் .கடந்த சிலநாட்களாக ஒரு ஆட்டின் வீடியோ வைரலாக பரவி வருகிறது அதுவும் அதற்க்கு காரணம் அது உண்ணும் உணவால் வைரலாகி இருக்கிறது .புல் திங்கும் ஆடு என நினைத்தால் அது மீன சாப்பிடுகிறது .ஒருவேலை ஆட்டின் உரிமையாளர் மீன் வியாபாரியாக இருப்பார் போல அந்த விடியோவை நீங்களே பாருங்கள் .
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…