கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வருபவர் சர்மிளா இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் ஆசிரியர்களாகவும் சேலம் மாவட்டத்தில் முரளி என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு சாதி மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாள் சர்மிளா மற்றும் முரளி ஆகிய இருவரும் சந்தித்துக்கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் சர்மினர் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார் இந்நிலையில் எந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சர்மிளாவின் பெற்றோர்கள் வேறோரிடத்தில் சர்மாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர்.
மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா தனது திருமணத்திற்காக தன் சம்பளத்தில் சேர்த்து வைத்த 50 சவரன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கையில் எடுத்துக்கொண்டு தனது காதலன் முரளியை அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார் .இந்நிலையில் சர்மிளா தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சேலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…