சிறுமி பாலியல் வன்கொடுமை.., 13-வது நபர் கைது..!

14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை வழக்கில் 13-வது நபராக கோழி முருகன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அத்தியூர் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.., தாய் கைது..?
ஏற்கனவே இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025