மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே வைரமுருகன் மற்றும் சௌமியா என்ற தம்பதிக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி புதிதாக பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைத்துள்ளனர்பெற்றோர். இந்நிலைய்யில், குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி சீர்மிகு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் திரு. செந்தாமரை, துனை கண்காணிப்பாளர் திரு. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்தினர். இதில் பிறந்து 31 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வைரமுருகன் மற்றும் சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி சீர்மிகு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…