சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. இதனால் இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசு 21 நாட்களுக்கு வெளியில் வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாயாக்களின் உயிரை காக்க மருத்துவர்களும், காவலர்களும் தங்களது உயிராய் பணயம் வைத்து இரவு பாகால் பாரால் உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் நோய் குறித்து காவல்துறை பல விதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, கானா பாடகர் பாலா பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…