5 மற்றும் 8_ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு….பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

Default Image

இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்தது.மேலும் மாநில அரசுக்கள் இது குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம்   என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த படும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டே இது அமுலாக்கம் செய்யப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்