கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் வலைகுளம் கண்மாயில் 15,000 பனைவிதைகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்கள் அதிக அளவில் பனைமரங்கள் நடவேண்டும். மேலும், கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…