கஜா புயல்:நிவாரணங்களை வழங்க விடாமல் போராட்டம் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்…!அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
கஜா புயல் நிவாரணங்களை வழங்க விடாமல் போராட்டம் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரோடு சமூக விரோதிகள் அரசியலை புகுத்தி விட்டனர் . கஜா புயல் நிவாரணங்களை வழங்க விடாமல் போராட்டம் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.