கஜா புயல் மின் சீரமைப்பு …!7,500 வெளி மாவட்ட ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகை…!அமைச்சர் வேலுமணி
7,500 வெளி மாவட்ட ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கூறுகையில், கஜா புயல் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 7,500 வெளி மாவட்ட ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் அரிசி, பெட்சீட், லுங்கி உட்பட 16 பொருட்கள் அடங்கிய கிஃப்ட்பேக் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.