கஜா புயல் பாதிப்பு ….!அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் …! பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும் அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.நிவாரணம் கிடைக்காவிட்டால் கோஷங்கள் மூலம் மக்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வைக்கலாமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.