கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதீல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையி மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து,உதவிகோரி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது பாடகி சின்மையி இணைந்துள்ளார்.
பாடகி சின்மயி மீடுவில் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.தமிழ் சினிமாவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது குறித்து தெரிவிக்கையில் இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் வாய் மூடி இருந்தேன் என்று தெரிவித்தார்.
மீடு சர்ச்சை …டப்பிங் நீக்கம் என தன்னுடைய வாழ்வில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் கஜா புயலால் இக்கட்டாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக உதவ நிதி திரட்டும் வகையில் ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.அந்த கச்சேரி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
DINASUVADU
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…