குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனால், குருவின் நினைவிடத்திற்கு அவரது மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்றிருந்தனர். இதையடுத்து, ஒரு கும்பல் குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோரிடம் வழி மறித்து பிரச்சனை செய்ததாகவும், கூறப்படுகிறது.
அப்போது, கனலரசனை அரிவாளால் வெட்ட முயன்றபோது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், கனலரசனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…