ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1.5 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது.
சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை இணை செயலாளர் தணிகை வேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தணிகை வேலுடன் கீழ்பாகத்தை சேர்ந்த தீபக் கோத்தாரியையும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைந்துள்ளது. ஸ்ரீபெரம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் வி.எச்.பி பிரமுகர் ரூ.1 கோடி பணம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…