பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா_வுடன் துணை முதல்வரும் , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செலவம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K வாசன் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரை சந்தித்துள்ளார்.இதில் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்கனவே அதிமுகவுடன் தாமாக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…