பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அழிக்ககூடிய எரியூட்டி இயந்திரம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்பாடுதா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் வெளியே வரும் போது, முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை அழிக்கும் 5 எரியூட்டி இயந்திரங்களை, அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ள நிலையில், இந்த இயந்திரங்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளிட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…