இந்து முன்னணி செயலாளர் தாக்கப்பட்டதால் நாளை கோவையில் முழு கடையடைப்பு..!

கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்தன்(34).இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரை நேற்று இரவு நஞ்சுண்டாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து .
சில ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையெடுத்து ஆனந்தன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஆனந்தன் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025