Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல் அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது வரை இன்றயை முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.20) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.