LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றும் வழக்கம் போல காலையிலேயே கூட்டத்தொடர் தொடங்கியது. தற்போது எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி குறித்த வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு என பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.818.50ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.868.50க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025