Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

இன்றயை முக்கியமான செய்திகள் குறித்த விவரம் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

today live news

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்து இருந்த சூழலில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புது உடை அணிந்துகொண்டு பல இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலானை கொண்டாடி வருகிறார்கள்.

மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக இருந்தது, ஆனால் மார்ச் 31 நிலவரப்படி 1,700 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் 3,408 பேர், காணாமல் போனவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்