சென்னை – தூத்துக்குடி வரை  புதிதாக எட்டு வழிச்சாலை-மத்திய அரசு முடிவு

Published by
Venu

சென்னை – தூத்துக்குடி வரை  புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை – தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை – விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழியாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருச்சி – தூத்துக்குடி சாலை 6 வழியாக அமைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னை – தூத்துக்குடி வரையிலான தூரம்100 கி.மீ. வரை குறையும் என்றும்  மத்திய அரசு தகவல்  தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

27 minutes ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

44 minutes ago

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…

1 hour ago

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…

2 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

12 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

13 hours ago