கல்யாணமானாலும் கிரிக்கெட் விளையாட -அனுப்பனும் நண்பனுக்காக அக்ரீமெண்ட் போட்ட நண்பர்கள்..!

Default Image

திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள். 

மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம்  நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட்  கொண்டவர்.

இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின்  நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்