ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் www.CivilServiceCoaching.com என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் சென்னை மற்றும் அண்ணா நுாற்றாண்டு குடிமை பணித்தேர்வு பயிற்சி நிலையங்கள் கோவை, மதுரை பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் மத்திய தேர்வாணையம் அடுத்த ஆண்டு ஜூன் 22ல் நடத்த உள்ள குடிமைப் பணி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் தகுதி உடைய நபர்கள் ஜன.23ல் நடக்கும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…