#BREAKING: இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என அறிவித்தார்.