ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஜூன் 30 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் இன்று முதல் வருகின்ற 30 தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு பிற்பிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று முதல் ஜூன் 30 வரை கட்டணமின்றி விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…