முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. இதனையடுத்து அரசாங்கம் இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா தடுப்புக்காக, தையல் தொழிலாளியான ஆனந்த் தான் தயாரித்த 15,000 முக கவசங்களை பேருந்து நிலையத்தில், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், தையல் தொழிலாளி ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…