இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை.
அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.இதனால், உணவுப்பொருட்கள்,பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, ராஜபக்சே அரசை பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.இதனையடுத்து,அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே, இலங்கையிலிருந்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 16 பேர் வந்த நிலையில்,தற்போது மேலும் நான்கு பேர் தமிழகம் வந்துள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…