40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சி அளிப்பதால் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 25 -வது நாளான இன்று அத்திவரதரை காண காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
இந்நிலையில் அத்திவரதரை காண வரிசையில் காத்துக்கொண்டு இருந்த சிறுவன் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள்.அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது.
பிறகு நான்கு பேரும் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.இன்று மட்டும் 180 பேர் சிகிக்சை பெற்றதாகவும் , அவர்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட சோர்வு காரணமாக சிகிக்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,சில பக்தர்கள் விரதம் இருந்து தரிசனத்திற்கு வருவதாகவும் ,வயதானவர்கள் தினமும் எடுத்து கொள்ளும் மாத்திரையை எடுத்து கொள்ளாமல் தரிசனத்திற்கு வருவதாகவும் அதனால் அவர்களுக்கு சிகிக்சை அளிக்க வேண்டி உள்ளது என கூறினார்கள்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…