விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ஆடி மாதம் அமாவாசை திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த 27-ம் தேதி முதல் இன்று வரை செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு இருத்தது.
நேற்று நடந்த ஆடி மாதம் அமாவாசை திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் நேற்று திருவிழாவில் கலந்து கொண்ட முருகேசன் ,சுசீலா ,ராஜசேகர் உட்பட நான்கு பேர் கூட்ட நெரிசல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல் துறை சார்பில் கூறப்பட்டு உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…