முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு – சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு..!
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் மறைவுக்கு இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.