பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பெண் ஐ.பி.எஸ் அதிகரின் வழக்கில் விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானர்.
வழக்கு விசாரணையின் போது, இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிமன்ற ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…