அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார்.
அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை ரங்கசாமி ரசித்தார். ஆனால், தற்போது அவர் அனுபவித்து வருகிறார். என்று கூறினார்.
மேலும், அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். கிரண்பேடி விஷம் கொடுத்து கொல்வார். தமிழிசை சர்க்கரை கொடுத்து கொள்கிறார். ஆட்சி நடத்தப்பட முடியவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்துவிடலாம். எனவும் விமர்சித்து பேசினார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…