கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என முதல்வர் வாழ்த்து.
நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சாதாரணமாக தெருவில் நடமாட கூடிய பொதுமக்கள் முதல் மாளிகையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற விரும்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட் மூலம் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…