காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2009-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு திடீரென பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இவர் சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் .எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘பாஜகவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே வெறுப்பை வளர்ப்பது தான் என்றும், மாக்கள் பணிக்காக காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன். மாவட்டந்தோறும் சென்று மக்களுடன் பேசுவேன்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024