சென்னையில் உடல்நலக்குறைவால் திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்.
வசந்தி ஸ்டான்லிக்கு வயது 56 ஆகும்.இவர் திமுக சார்பில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எம்.பி-யாக பதவி வகித்தார்.இவர் கருப்பை அகற்றம் தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் வசந்தி ஸ்டான்லி உயிரிழந்தார். இவரது உடல் சென்னை ராயபேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…