திமுக முன்னாள் எம்.பி காலமானார்..!
திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளரும், திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் அவர்களுக்கு, சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.