முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா வயது முதிர்வு காரணமாக காலமானார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா அவர்கள், 1991-1996 ஆம் காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், இவருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த ஒரு சலுகையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பூண்டி வாண்டையார், என்றாலே தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் அவருக்கு என்று தனிப் பெரும் செல்வாக்கு உள்ளது. மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து, எளிமையின் உருவாய் திகழ்ந்த இவர், அரசியல், விவசாயம், சமூகப்பணி, இலக்கியம் என பல துறைகளிலும் ஈடுபாடு உள்ளவர்.
இந்நிலையில், 93 வயதான துளசி அய்யா வாண்டையார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…