இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு கருத்துக்கள குறிப்பிட்டார். டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி பற்றியும் , தமிழகத்திற்கு வந்து அமித்ஷா பேசிய கருத்துக்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், டிடிவி.தினகரன் – ஓபிஎஸ் இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே, மண்குதிரையை நம்பி சென்றவர்கள் திரும்பி மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வருகின்றனர். இந்த கூட்டணி எல்லாம் அச்சாணி இல்லாத வண்டி. 3 அடி தூரம் கூட நகராது என விமர்சனம் செய்தார் ஜெயகுமார்.
அண்மையில், மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் ராமேஸ்வரத்தில் பேசுகையில், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை பாஜக செயல்படுத்தும் என கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை திமுகவால் மட்டுமே செயல்படுத்த முடியும்.
இப்போது வரையில் எம்ஜி.ஆர் – ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை பலர் பாராட்டுகின்றனர். இதனை செயல்படுத்த எங்களால் மட்டுமே முடியும். வேறு யாராலும் முடியாது . அமித்ஷா எதனை மனதில் வைத்து பேசினார் என தெரியாது. எங்களுடைய கருத்து இதுதான் என பேசியிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…