முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்…!

Published by
Edison

முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்,கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.தஞ்சையில் உள்ள பூண்டி கிராமத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  திருவையாறு அதிமுக எம்எல்ஏ வாண்டையார் அவர்கள் அறநிலையத்துறை அமைச்சராக 21 நாட்கள் இருந்துள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டில் பெருந்தலைவர் காமராசர் விருது பெற்றவர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வாண்டையார் மனைவி ஆனந்த வள்ளியம்மாள் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

23 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

48 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

4 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

4 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

5 hours ago