நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை கொன்ற யானையை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு பெண்ணின் வீட்டில் மூன்று யானைகள் புகுந்த்து, இடத்தை சேதப்படுத்தி பின் அந்த பெண்ணையும் கொன்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராமத்து மக்கள் சாலையில் இறங்கி போராடினர்.
அந்த யானைகளை பிடிக்க உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை விடுத்து, உடலை வாங்குவோம் என கூறியிருந்தனர். இதுவரை கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 வீடுகளை யானைகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தில் அந்த பகுதி வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்திருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று யானைகளை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…