பொறியியல் படித்தவர்களுக்கு..வ.உ.சி சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வேலை.!

Default Image

வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (v.o.c port trust) Executive Engineer பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி பட்டப்படிப்பு அல்லது ‘Civil Engineering’ முடித்தவர்கள் விண்ணப்பிக்காம் என்றும் விண்ணப்பதார்ர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் நவ.,23ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு vocport.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்