உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது நாளை முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அந்த அடையாளத்தை நபரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் என்பதும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் சென்னையில் தங்கி சமையல் வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்தது. மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் எனவும், உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிவித்தார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…